செய்திகள்

குழந்தைகளின் முன்னிலையில் ஊடல் செய்யும் பெற்றோருக்கு…!

இன்றைய அவசர உலகில் நாகரீகம் என்பது அற்றுப் போனதொன்றாகவே உள்ளது.

பல குடும்பங்களில் நடக்கும் மாற்றங்களும் அதன் தாக்கங்களும் எவ்வாறு இருக்கும் என்பதை யாரும் உணர்ந்து கொள்வதற்கான நேரம் கூட இப்போது கிடைப்பதில்லை.

இளம் குடும்பம் ஒன்றில் பிள்ளைகள் பிறந்து ஒரு வயதெல்லை நெருக்கும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என சில பெற்றோர் எண்ணுவதில்லை.

அந்த வகையில் இளம் குடும்பம் ஒன்றில் கணவன் – மனைவியின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் பிள்ளையின் மனநிலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இந்த குறும்படம் விளக்கி நிற்கிறது.